காமத்துப்பால் · அதிகாரம் 112

குறள் 1113 of 1330

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

Audio for kural 1113 is being prepared by tomorrow morning's render. Check back soon.

Share this kural

WhatsAppXTelegram

Or get one every morning

Subscribe on WhatsApp

பாரம்பரிய விளக்கம் · Traditional explanation

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

Reader perspectives

Council comments will arrive soon — fresh perspectives for this kural in your language.

Want a brand-styled reel of this kural in your language? create your own